பலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்! | Russian damaged due to rain.

2018-07-21 3,418

21வது ஃபிபா உலகக் கோப்பையை ரஷ்யா மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. இதற்காக ரூ.1,750 கோடி செலவில் கட்டப்பட்ட மைதானம், ஒருநாள் மழையில் சேதமடைந்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து ரஷ்யாவில் நடந்தது. இதில் பைனலில் குரேஷியாவை வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

The stadium in the Russia which was built for world cup damaged due to rain.

Videos similaires